tag:blogger.com,1999:blog-34103693.post2544387107726554244..comments2023-08-10T09:04:32.160-04:00Comments on இளவேனில்...: நடிகர் கமலஹாசனுக்கு மே 17 இயக்கம் விடுக்கும் வேண்டுகோள்தமிழ்நதிhttp://www.blogger.com/profile/16114270017075379880noreply@blogger.comBlogger6125tag:blogger.com,1999:blog-34103693.post-6336480201139315702010-07-21T04:44:27.992-04:002010-07-21T04:44:27.992-04:00Your expectation from Kamal is very much over exag...Your expectation from Kamal is very much over exaggerated and uncalled for. You can ask him to skip the Srilanka film festival. He had already done it. Apart from that asking him to this or that is uncalled for. He never said I am the custodian or vanguard of all tamils. He never claimed that he is the only savior of tamils etc. In this situation , when the so called CONCERNED warriors are selfish, why you are pressurizing him - the reasons best known to you onlyAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-34103693.post-56939612210489406712010-06-10T15:21:22.334-04:002010-06-10T15:21:22.334-04:00it is so pity of us to expect such things from kam...it is so pity of us to expect such things from kamalahasan.பிரவீண்http://www.panimulai.blogspot.com/noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34103693.post-7243516434305437972010-06-09T13:31:32.757-04:002010-06-09T13:31:32.757-04:00"நம் கால்களைத் தழுவும் அலைகள் கடலின் பிரதிநித..."நம் கால்களைத் தழுவும் அலைகள் கடலின் பிரதிநிதிகளே."

Our people always fail to see the complete picture. Kamala Hasan is no exception.Dhanarajhttps://www.blogger.com/profile/15120270329944791549noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34103693.post-8329662552268036902010-05-26T22:19:19.086-04:002010-05-26T22:19:19.086-04:00நம் கால்களைத் தழுவும் அலைகள் கடலின் பிரதிநிதிகளே. ...நம் கால்களைத் தழுவும் அலைகள் கடலின் பிரதிநிதிகளே. அவைகளே பூகம்பத்தின்போது சுனாமி அலைகளாக உருவெடுக்கின்றன. நாங்கள் தமிழின மக்களின் உணர்வுப் பிரதிநிதிகளே என்பதை தாழ்மையுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.....நண்டு@நொரண்டு -ஈரோடுhttps://www.blogger.com/profile/11724218039173137157noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34103693.post-27499597132822161442010-05-26T13:18:15.574-04:002010-05-26T13:18:15.574-04:00என்னுடைய தரப்பிலிருந்து இந்தக் கோரிக்கையை ஆதரிக்கி...என்னுடைய தரப்பிலிருந்து இந்தக் கோரிக்கையை ஆதரிக்கிறேன்.

சென்ற ஆண்டே ஏ.ஆர்.ரகுமான் இனப் படுகொலைக்கு எதிரான குரலை ஆஸ்கார் பரிசளிப்பு விழாவில் எதிரொலிக வேண்டும் என்று விரும்ம்பியவன்.

இந்த வேண்டுகோள் எல்லா தமிழருடைய தரப்பிலிருந்தும் இருக்க வேண்டும் என ஆசைப்படுகிறேன்.

இது நாம் நமது எண்ணங்களை கோரிக்கைகளை வலியுறுத்த ஒரு வாய்ப்பாக அமையும் மற்றும் நீர் செய்வதெல்லாம் எல்லோராலும் அங்கீகரிக்கப் படவில்லை என்று மகிந்தாவுக்கு ஒரு முறை உணர்த்தவாவது முடியும்.

நடக்கக் கூடியதுதான்.

குறைந்த பட்சம் ஒரு குரல் ஓங்கி ஒலிக்க வாய்ப்புண்டு.

மனமிருந்தால் மார்க்கமுண்டு.Haihttps://www.blogger.com/profile/06810026747390725325noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34103693.post-58413658470577197092010-05-25T23:03:06.495-04:002010-05-25T23:03:06.495-04:00நானும் தமிழ் இணையத்தில் இதைப்பற்றி படித்துக்கொண்டு...நானும் தமிழ் இணையத்தில் இதைப்பற்றி படித்துக்கொண்டுதானிருக்கிறேன். தமிழக தமிழ் இன உணர்வாளர்கள் இந்த முறையாவது ஈழத்தமிழர்களுக்கு எதையாவது செய்யவேண்டுமென்று முயல்கிறார்கள். உலக நாயகன் தமிழுணர்வோடு தன்னை தமிழன் என்று அடையாளப்படுத்துவார் என்று எதிர்பார்க்கிறார்கள் போலும். அவரானால் பத்ம ஸ்ரீ விருதை துறக்க முடியாதவராகவும், FICCI தலைவர் பதவியை வெறுக்க முடியாதவராகவும் சினிமா உணர்வோடு......!! நாங்களும் என்ன, உலகநாயகன் எதை செய்தாலும், சொன்னாலும் எல்லாத்தையும் மனதிலிருந்து துடைத்தெறிந்துவிட்டு செம்மறியாட்டுத்தனமாய் அவரின், மற்றும் தமிழ் சினிமாவை புலத்தில் வாழ வைக்காமலா விடப்போகிறோம்.

இருந்தாலும் இவ்வளவு தூரம் அயராது முயலும் உங்களுக்கு என் வாழ்த்துக்கள், நண்பர்களே.Bibiliobibulihttps://www.blogger.com/profile/02819496761516283491noreply@blogger.com