tag:blogger.com,1999:blog-34103693.post6270852786590716410..comments2023-08-10T09:04:32.160-04:00Comments on இளவேனில்...: “இந்தியனாக இருந்தால், தமிழனாக இருக்கமுடியாது”கவிஞர் தாமரையின் அனல் பேச்சுதமிழ்நதிhttp://www.blogger.com/profile/16114270017075379880noreply@blogger.comBlogger12125tag:blogger.com,1999:blog-34103693.post-89201316160195660782009-05-11T23:35:00.000-04:002009-05-11T23:35:00.000-04:00///'எத்தைத் தின்றால் பித்தம் தணியும்', 'யார் குற்ற...///'எத்தைத் தின்றால் பித்தம் தணியும்', 'யார் குற்றினாலும் அரிசியானால் சரி///

நம்புவோம்....Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-34103693.post-3178131725378333962009-05-05T23:01:00.000-04:002009-05-05T23:01:00.000-04:00ttpian,
மஞ்சள் துண்டு, இத்தாலி சூப் எல்லாம் சரிதா...ttpian,

மஞ்சள் துண்டு, இத்தாலி சூப் எல்லாம் சரிதான். நர்ஸ் எப்படி நர்ழ் ஆனார்? எனக்கு முதலில் விளங்கவேயில்லை.:)

அனானி நண்பரே,

"ஈழப்பிரச்சனையில் தமிழக அரசியல் கட்சிகள் மத்திய அரசை எதிர்த்து ஒத்த குரக் கொடுக்க தடையாய் இருந்தவர் ஜெயலலிதா என்பதை மறந்துவிட்டாரா தாமரை!"

என்று கேட்டிருந்தீர்கள். தாமரைக்கு நல்ல ஞாபகசக்தி இருக்கிறது. நிச்சயமாக மறந்திருக்கமாட்டார்.அதனால்தான் திரைத்துறையினர் நடத்திய உண்ணாவிரதத்தின்போது 'அம்மா'வை 'அமாவாசை'என்றார். ஆனால், இலட்சக்கணக்கான மக்கள் காப்பாற்றப்படவேண்டும் என்ற உண்மையிலேயே விரும்புகிற ஒருவர், அவர்களை முன்னிட்டு, பாதிக்கப்பட்டவர்களுக்காகக் குரல் கொடுக்கும் எவரையும் நம்பவே விளைவர். 'எத்தைத் தின்றால் பித்தம் தணியும்', 'யார் குற்றினாலும் அரிசியானால் சரி'போன்ற உங்களுக்குத் தெரிந்த சிலவற்றை நினைவுபடுத்துகிறேன். எல்லோருக்கும் எல்லோரையும் தெரிந்தே இருக்கிறது. ஆனாலும், எல்லா சமயங்களில் எல்லாவற்றையும் நினைத்துக்கொண்டிருக்கவும் கூடாது. இந்தத் தத்துவம் சரியாக இருக்கிறதா:)

மன்னிக்கவும் சவுக்கடி, (பெயர்கள்.. பெயர்கள்)

உங்களுக்கு மின்னஞ்சல் முகவரி அனுப்பவேண்டுமென்று மறந்துவிட்டேன். ஏன் வலைப்பூவில் தோன்றவில்லையா?

அனானி,

நன்றி

மனோ,

'ரசிகன்' என்ற வார்த்தை கொஞ்சம் பெரிய விசயம் இல்லையா? இரண்டே இரண்டு புத்தகங்கள்தான் வெளிவந்திருக்கின்றன. அவை உங்களுக்கு வாசிக்கக் கிடைத்தனவா? கிடைக்காவிட்டாலும் ஒன்றையும் நீங்கள் இழந்துபோகவில்லை:) 'ஈழக்கிழக்கன்'என்ற வார்த்தை கொஞ்சம் உறுத்தலாக இருந்தது. வடக்கும் கிழக்கும் இணையவேண்டுமென்பதுதானே விருப்பம். அடிக்கடி வலைப்பக்கம் வாருங்கள். ஏதோ நீங்கள் கொஞ்சப்பேர் இருக்கிறீர்கள் என்ற நம்பிக்கையில்தான் நாங்கள் கிறுக்கிக்கொண்டிருக்கிறோம். இல்லையென்றால் நாங்களாக எழுதி நாங்களாக வாசித்துக்கொள்ளவேண்டியதுதான்.

அமர்தவர்ஷினி அம்மா,

:) என்ன வார்த்தைகளைக் காணவில்லை?தமிழ்நதிhttps://www.blogger.com/profile/16114270017075379880noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34103693.post-8659809475460186702009-05-05T05:46:00.000-04:002009-05-05T05:46:00.000-04:00:((:((அமிர்தவர்ஷினி அம்மாhttps://www.blogger.com/profile/09167587137139677093noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34103693.post-82466669079182121852009-05-05T05:33:00.000-04:002009-05-05T05:33:00.000-04:00நான் உங்கள் ரசிகன் உங்க வலைத்தளத்தில் எல்லாமே சூப்...நான் உங்கள் ரசிகன் உங்க வலைத்தளத்தில் எல்லாமே சூப்பரா இருக்கு & உங்க புத்தகங்களும் எனக்கு பிடிக்கும் .... இது போன்ற உங்கள் கருத்துக்கள் ஓங்கி ஒலிக்க என் வாழ்த்துக்கள்.. நானும் ஈழக் கிழக்கன்தன்.. மட்டகளப்பு மைந்தன் ... மனோ.....Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-34103693.post-15352261554607482642009-05-05T05:24:00.000-04:002009-05-05T05:24:00.000-04:00நன்றி..நன்றி..Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-34103693.post-24664735886941115502009-05-03T09:43:00.000-04:002009-05-03T09:43:00.000-04:00வழக்கம் போல சிறப்பாகத் தொகுத்தளித்திருக்கிறீர்கள்....வழக்கம் போல சிறப்பாகத் தொகுத்தளித்திருக்கிறீர்கள்.

சில விளக்கங்கள் அறியவும் சிலவற்றை வலைப்பதிவுலகிற்குத் தெளிவாக்கவும் மின்னஞ்சல் வழி தொடர்பு கொள்ள விழைகிறேன். மின்-முகவரி தெரிவிக்க வேண்டுகிறேன்.
savuccadi@gmail.comசவுக்கடிhttps://www.blogger.com/profile/01467695955589088959noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34103693.post-54367824041044331392009-05-03T09:02:00.000-04:002009-05-03T09:02:00.000-04:00ஈழப்பிரச்சனையில் தமிழக அரசியல் கட்சிகள் மத்திய அரச...ஈழப்பிரச்சனையில் தமிழக அரசியல் கட்சிகள் மத்திய அரசை எதிர்த்து ஒத்த குரக் கொடுக்க தடையாய் இருந்தவர் ஜெயலலிதா என்பதை மறந்துவிட்டாரா தாமரை!Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-34103693.post-24448296521882322222009-05-03T05:09:00.000-04:002009-05-03T05:09:00.000-04:00நர்ழ்:டாக்டர்,மஞ்சல் துண்டு,சொக்க தங்கம் என்று பின...நர்ழ்:டாக்டர்,மஞ்சல் துண்டு,சொக்க தங்கம் என்று பினாத்திகிறார்..
டாக்டர்:எதுக்கும் இதாலி சூப் மட்டும் கொடு:
3 மணி நேரத்துக்கு பிறகுதான் எதயும் சொல்ல முடியும்!
நர்ழ்:மஞ்சல் துண்டை எடுது போத்தி விடட்டுமா?ttpianhttps://www.blogger.com/profile/09741396620429928693noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34103693.post-41071789336348061722009-05-03T02:40:00.000-04:002009-05-03T02:40:00.000-04:00ttpian,
இப்படியெல்லாம் வரைவிலக்கணம் கொடுக்கலாமா ...ttpian,

இப்படியெல்லாம் வரைவிலக்கணம் கொடுக்கலாமா நீங்கள்:)

தகவலுக்கு நன்றி அனானி.

Voice on Wings,

நெடுமாறன் அவர்களின் உரையை ஏற்கெனவே பதிவில் இட்டுவிட்டேனே... இடப்பக்கம் இருக்கும் பதிவுத் தலைப்புகளில் 'எல்லாவற்றுக்கும் பணம்; அரசியலில் பிணம்'என்ற தலைப்பை அழுத்துங்கள். அவருடைய பேச்சை வாசிக்கலாம்.தமிழ்நதிhttps://www.blogger.com/profile/16114270017075379880noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34103693.post-85803292069044040282009-05-03T02:25:00.000-04:002009-05-03T02:25:00.000-04:00நெடுமாறனின் உரைக்காக ஆவலோடு காத்திருக்கிறேன்.நெடுமாறனின் உரைக்காக ஆவலோடு காத்திருக்கிறேன்.Voice on Wingshttps://www.blogger.com/profile/17838661126228999003noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34103693.post-14723206059348396212009-05-03T01:29:00.000-04:002009-05-03T01:29:00.000-04:00திருச்சி வேலுச்சாமி சுசுவாமியின் முன்னாள் உதவியாளர...திருச்சி வேலுச்சாமி சுசுவாமியின் முன்னாள் உதவியாளர்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-34103693.post-46493569701289010812009-05-03T01:22:00.000-04:002009-05-03T01:22:00.000-04:00மஞ்சல் துண்டு+சொக்கத்தங்கம்=தமிழர் தலைவாங்கி.மஞ்சல் துண்டு+சொக்கத்தங்கம்=தமிழர் தலைவாங்கி.ttpianhttps://www.blogger.com/profile/09741396620429928693noreply@blogger.com