tag:blogger.com,1999:blog-34103693.post2912518651653603282..comments2023-08-10T09:04:32.160-04:00Comments on இளவேனில்...: நட்சத்திரம்: அறிமுகம்தமிழ்நதிhttp://www.blogger.com/profile/16114270017075379880noreply@blogger.comBlogger42125tag:blogger.com,1999:blog-34103693.post-29732164562315138632007-03-06T11:03:00.000-05:002007-03-06T11:03:00.000-05:00வாழ்த்துக்கள், தமிழ்நதி! //முகமறியாத பலரை நண்பர்கள...வாழ்த்துக்கள், தமிழ்நதி!

//முகமறியாத பலரை நண்பர்களாக்கியது பிடித்திருக்கிறது. எழுதவேண்டும் என்ற ஆசை இருக்கிற எல்லோருக்கும் பாரபட்சமற்ற அற்புதமான களம். தேர்ந்து வாசித்தால் நிறைய அறிந்துகொள்ள முடிகிறது. பல்வகைப்பட்ட நுட்பமான உணர்வுகளைத் தெரிந்து புரிந்துகொள்ள முடிகிறது.

உண்மையான அனுபவ வார்த்தைகள்.தென்றல்https://www.blogger.com/profile/10391312932359141853noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34103693.post-24660436997257626692007-03-06T08:34:00.000-05:002007-03-06T08:34:00.000-05:00நட்சத்திர வாரத்துக்கு வாழ்த்துக்கள் தமிழ்நதி.நட்சத்திர வாரத்துக்கு வாழ்த்துக்கள் தமிழ்நதி.ஜெயஸ்ரீhttps://www.blogger.com/profile/05684899550120603065noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34103693.post-9506575388462218292007-03-06T07:14:00.000-05:002007-03-06T07:14:00.000-05:00நட்சத்திர வார வாழ்த்துக்கள்,பிந்தி வந்ததற்கு மன்னி...நட்சத்திர வார வாழ்த்துக்கள்,

பிந்தி வந்ததற்கு மன்னிக்கவும்,
இப்போது தான் பார்த்தேன்.எல்லாரும் அக்கா எண்டு றாங்கள் , நானும் வாழ்த்துக்கள் அக்கா எண்டு சொல்லலாம் தானே?;-)அற்புதன்https://www.blogger.com/profile/07232621594829163759noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34103693.post-63324192426274892552007-03-06T00:59:00.000-05:002007-03-06T00:59:00.000-05:00/பிடிக்காதது: சண்டைகள்! ‘பாப்பாரப் பன்னாடை’ என்பது.../பிடிக்காதது: சண்டைகள்! ‘பாப்பாரப் பன்னாடை’ என்பதுவும், ‘திராவிடப் புண்ணாக்கு’என்பதுவும், ‘நல்லைநகர் வழிவந்த நான் வேளாளன்’ என்பதுவும், ‘இழிசாதிப் பயலுக்கு என்னடா பேச்சு’என்பதுவும், ‘ஈழத்தமிழர்கள் ஈழைத்தமிழர்கள்’என்பதுவும், ‘இந்தியத்தமிழருக்கு எமைக் குறித்து என்ன தெரியும்’என்பதுவும் கேட்கச் சகிக்கவில்லை. எழுதுபவர்களிடையிலே இத்தனை காழ்ப்புணர்ச்சி என்றால் மற்றவர்களைச் சொல்லக் கேட்பானேன்…? திட்டித் தீர்ப்பதிலே சக்தியை விரயமாக்கிக்கொண்டிருந்தால் இலக்கியம் பிறக்காது. இழிநிலைக்கே கொண்டுவிடும்./

முகத்திலறையும் வார்த்தைகள். சம்பந்தப்பட்டவர்கள் இதற்கெல்லாம் திருந்துவார்களா என்ன?நந்தாhttps://www.blogger.com/profile/15238523651053477925noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34103693.post-83046008113064394362007-03-05T15:56:00.000-05:002007-03-05T15:56:00.000-05:00ஓகோ நச்சத்திரமோ??உளம் நிறைந்த வாழ்த்துக்கள் அக்கா....ஓகோ நச்சத்திரமோ??
உளம் நிறைந்த வாழ்த்துக்கள் அக்கா...=D>=D>=D>=D>=D>=D>

இப்ப நேரம் விடிய 2.30 மணி, ஆனா இப்பதான் இங்காலப்பக்கம் வந்தன்,,
இன்ப அதிர்ச்சி..
நான் வந்து பின்னூட்டம் போடாட்டிக்கு அழுதிருவீங்கதானே, :(( :D
அதால வாழ்த்தை மட்டும் போட்டுட்டு போறன்..
மற்றப் பதிவுகளை வாசிக்க பிறகு வாறன்,...
இப்ப கண்ணைக் கட்டுது...I-)I-)I-)படியாதவன்https://www.blogger.com/profile/06803178824254442064noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34103693.post-40654482206222871392007-03-05T15:53:00.000-05:002007-03-05T15:53:00.000-05:00ஓகோ நச்சத்திரமோ??உளம் நிறைந்த வாழ்த்துக்கள் அக்கா....ஓகோ நச்சத்திரமோ??
உளம் நிறைந்த வாழ்த்துக்கள் அக்கா...

இப்ப நேரம் விடிய 2 மணி, ஆனா இப்பதான் இங்காலப்பக்கம் வந்தன்,,
இன்ப அதிர்ச்சி..
நான் வந்து பின்னூட்டம் போடாட்டிக்கு அழுதிருவீங்கதானே, :)
அதால வாழ்த்தை மட்டும் போட்டுட்டு போறன்..
மற்றப் பதிவுகளை வாசிக்க பிறகு வாறன்,...
இப்ப கண்ணைக் கட்டுது...படியாதவன்https://www.blogger.com/profile/06803178824254442064noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34103693.post-56521813230629326552007-03-05T14:30:00.000-05:002007-03-05T14:30:00.000-05:00நட்சத்திர வார வாழ்த்துகள்.வைசாநட்சத்திர வார வாழ்த்துகள்.

வைசாவைசாhttps://www.blogger.com/profile/07442123365225018385noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34103693.post-16158098808932630202007-03-05T13:42:00.000-05:002007-03-05T13:42:00.000-05:00இரண்டு நண்பர்கள் வீட்டிற்கு வந்திருந்தமையால் நான்க...இரண்டு நண்பர்கள் வீட்டிற்கு வந்திருந்தமையால் நான்கு மணித்தியாலங்கள் இணையப்பக்கம் வரவில்லை. பிறகு வந்து பார்க்க நெகிழ்ச்சியாக இருந்தது. அட...!என்னில் பிரியமானவர்கள் நிறையப்பேர் இருக்கிறார்கள் போலத்தான் இருக்கிறது.
கனக்ஸ்,ஈழபாரதி,சின்னக்குட்டி,திரு,தருமி,பொட் டீ கடை, யோகன் பாரிஸ்,பங்காளி,அருட்பெருங்கோ, வசந்தன்,கலை,பொன்வண்டு,சிவபாலன்,டி.சே.தமிழன்,ஆழியூரான்.... பின்னூட்டமிட்ட நண்பர்களுக்கு நன்றிகள்.

"சர்வதேச மகளிர் தினம் வருகிற வாரத்தில் நட்சத்திரமாக மின்னுவது சிறப்பு"-திரு
ஏதோ நம்பிக்கையில் போட்டிருக்கிறார்கள். அல்லது தற்செயல் நிகழ்வு:)காப்பாற்ற வேண்டுமே என்று கவலையாக இருக்கிறது.

"இந்தக் கிழமை உங்களோடு சொறியமாட்டேன்"-வசந்தன்
"எனக்கு இந்தப் 'புனித'வாரமெல்லாம் கிடையாது. நக்கல் அடித்தால் பதிலடிதான். நானும் உங்கடை ஊரெல்லே:)))

"அது என்னது மி.வெ."-கலை
மி.வெ. என்றால் மிதக்கும் வெளி(மிதிவெடி என்று நினைத்தீர்களா என்ன)

"பிந்தி வந்துவிட்டேன் போல"-பங்காளி

இந்த அடிக்கடி சொல்வார்களே ஒன்று 'லேட்டா வந்தாலும்...'அதைச் சொல்லிக்கொள்ளுங்கள்.தமிழ்நதிhttps://www.blogger.com/profile/16114270017075379880noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34103693.post-78560353169758216742007-03-05T13:33:00.000-05:002007-03-05T13:33:00.000-05:00நட்சத்திர வார வாழ்த்துக்கள் தமிழ்நதி!நட்சத்திர வார வாழ்த்துக்கள் தமிழ்நதி!மணிகண்டன்https://www.blogger.com/profile/00103321558562272986noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34103693.post-59819593821968442102007-03-05T11:05:00.000-05:002007-03-05T11:05:00.000-05:00தாமதமாய் வாழ்த்து சொல்லலாம்தானே..?நட்சத்திர வாழ்த்...தாமதமாய் வாழ்த்து சொல்லலாம்தானே..?

நட்சத்திர வாழ்த்துக்கள்.பாரதி தம்பிhttps://www.blogger.com/profile/10062917310532610134noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34103693.post-37523398409974981122007-03-05T10:09:00.000-05:002007-03-05T10:09:00.000-05:00வாழ்த்துக்கள் நதி.வாழ்த்துக்கள் நதி.இளங்கோ-டிசேhttps://www.blogger.com/profile/00259693888778948542noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34103693.post-60368489234996673112007-03-05T10:06:00.000-05:002007-03-05T10:06:00.000-05:00நட்சத்திர பதிவுகளுக்கு வாழ்த்துக்கள்!நட்சத்திர பதிவுகளுக்கு வாழ்த்துக்கள்!சிவபாலன்https://www.blogger.com/profile/17795988996179562204noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34103693.post-46177788242464834282007-03-05T09:35:00.000-05:002007-03-05T09:35:00.000-05:00ஆரம்பமே கலக்கல். நட்சத்திரமானதற்கு வாழ்த்துக்கள். ...ஆரம்பமே கலக்கல்.

நட்சத்திரமானதற்கு வாழ்த்துக்கள். :)Yogihttps://www.blogger.com/profile/10549177673239719337noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34103693.post-57397332776491311652007-03-05T09:27:00.001-05:002007-03-05T09:27:00.001-05:00நட்சத்திரமானதற்கு வாழ்த்துக்கள் தமிழ்நதி.அது என்னத...நட்சத்திரமானதற்கு வாழ்த்துக்கள் தமிழ்நதி.

அது என்னது மி.வெ.?கலைhttps://www.blogger.com/profile/08121804022096455462noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34103693.post-89476046740405408732007-03-05T09:27:00.000-05:002007-03-05T09:27:00.000-05:00வாழ்த்து.இந்தக்கிழமையில் உங்களோடு சொறிய மாட்டேன்...வாழ்த்து.
இந்தக்கிழமையில் உங்களோடு சொறிய மாட்டேன். ;-)
முடித்துவிட்டு வாருங்கள்.Vasanthanhttps://www.blogger.com/profile/15247821379211552637noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34103693.post-65151258064716805902007-03-05T09:09:00.000-05:002007-03-05T09:09:00.000-05:00நட்சத்திர வாரத்துக்கு வாழ்த்துக்கள்!!!நட்சத்திர வாரத்துக்கு வாழ்த்துக்கள்!!!Anonymoushttps://www.blogger.com/profile/04164136524272632238noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34103693.post-39125599812838969722007-03-05T08:51:00.000-05:002007-03-05T08:51:00.000-05:00ரொம்ம்ம்ம்ம்ம்ம்ப லேட்டோ?சிங்கம் கொஞ்சம் சாஞ்சிருச...ரொம்ம்ம்ம்ம்ம்ம்ப லேட்டோ?

சிங்கம் கொஞ்சம் சாஞ்சிருச்சி...அதான்

இப்பத்தான் முளிச்சிட்டம்ல...இனி கொண்ட்டாடீர வேண்டிய்யதுதான்...ஹி..ஹி...பங்காளி...https://www.blogger.com/profile/00081636750893561928noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34103693.post-47621926579642934582007-03-05T08:44:00.000-05:002007-03-05T08:44:00.000-05:00உங்கள் தனிநடையில் தாருங்கள்!வாழ்த்துக்கள்!உங்கள் தனிநடையில் தாருங்கள்!
வாழ்த்துக்கள்!யோகன் பாரிஸ்(Johan-Paris)https://www.blogger.com/profile/13183391743393505147noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34103693.post-11254493649572682192007-03-05T06:49:00.000-05:002007-03-05T06:49:00.000-05:00வாழ்த்துரோம் வாழ்த்துரோம்...வற்றாத நதியாய் இவ்வாரத...வாழ்த்துரோம் வாழ்த்துரோம்...

வற்றாத நதியாய் இவ்வாரத்தில் எங்களில் சங்கமிக்க...Pot"tea" kadaihttps://www.blogger.com/profile/14592613457991682841noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34103693.post-57326819673792446912007-03-05T05:16:00.000-05:002007-03-05T05:16:00.000-05:00நட்சத்திர வார வாழ்த்துக்கள்.நட்சத்திர வார வாழ்த்துக்கள்.தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34103693.post-41313363062940258082007-03-05T04:50:00.000-05:002007-03-05T04:50:00.000-05:00வாழ்த்துக்கள் தமிழ்நதி! சர்வதேச மகளிர் தினம் வருகி...வாழ்த்துக்கள் தமிழ்நதி! சர்வதேச மகளிர் தினம் வருகிற வாரத்தில் நட்சத்திரமாக மின்னுவது சிறப்பு. நிறைய எதிர்பார்க்கிறேன்...thiruhttps://www.blogger.com/profile/09210917880446770183noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34103693.post-91060886737904865042007-03-05T04:41:00.000-05:002007-03-05T04:41:00.000-05:00வணக்கம் தமிழ்நதி ..இந்த சின்னக்குட்டியின் நட்சத்தி...வணக்கம் தமிழ்நதி ..இந்த சின்னக்குட்டியின் நட்சத்திர வாழ்த்துக்கள.. ஆரம்பத்திலே இரட்டை வேடத்தில் வந்து கலக்கிறீங்கள்.... கலக்குங்க இந்த வாரத்தை...சின்னக்குட்டிhttps://www.blogger.com/profile/02638083640109866207noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34103693.post-5112313931712606752007-03-05T04:31:00.000-05:002007-03-05T04:31:00.000-05:00நட்சத்திர வார வாழ்த்துக்கள்.நட்சத்திர வார வாழ்த்துக்கள்.ஈழபாரதிhttps://www.blogger.com/profile/10205702330702838380noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34103693.post-61964104650897046622007-03-05T04:26:00.000-05:002007-03-05T04:26:00.000-05:00இவ்வார நட்சத்திரத்திற்கு வாழ்த்துக்கள். பல துறைகளி...இவ்வார நட்சத்திரத்திற்கு வாழ்த்துக்கள். பல துறைகளிலும் ஆக்கங்களைத் தருவீர்கள் என்று எதிர்பார்க்கிறேன்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-34103693.post-82381186823378474802007-03-05T03:32:00.000-05:002007-03-05T03:32:00.000-05:00நட்சத்திரமானதுக்கு வாழ்த்துக்கள்.-விழிப்புநட்சத்திரமானதுக்கு வாழ்த்துக்கள்.

-விழிப்புவிழிப்புhttps://www.blogger.com/profile/01081923075953502445noreply@blogger.com